chennai அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக உயர் கல்வித்துறை ஒதுக்கீடு! நமது நிருபர் டிசம்பர் 21, 2023 பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக உயர் கல்வித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.